மருத்துவக் குணங்கள்:
1. கசகசா சில திண்பண்டங்களில்
ருசிக்காக மட்டும்
சேர்க்கப்படுவதில்லை.
இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும்
மருத்துவ குணம் கொண்டது.
எச்சரிக்கை இதை அதிகம்
உண்டால் மயக்கம் வரும்.
2. ஓயாது அழும்
குழந்தைகளுக்கு கசகசாவை
மைபோல் அரைத்து,
குழந்தையின் தொப்புளைச்
சுற்றித் தடவினால்
அழுகை குறையும்.
3. 10 கிராம் கசகசாவுடன்
ஒரு பிடி வேப்பிலை,
ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள்
இவைகளை சேர்த்து அரைத்து
அம்மை விழுந்த இடத்தில்
தடவினால் அம்மை வந்த தடம்
மறைய தொடங்கும்.
4. வயிற்றுப்போக்கு
ஏற்படும்பொழுது சிறிதளவு
கசகசாவை எடுத்து வாயில்
போட்டு நன்றாக
மென்று கொஞ்சம் தண்ணீர்
குடித்தால்
வயிற்றுப்போக்கு குறையு
இயற்கைமருத்துவம். (Nature medicine)
Comments
Post a Comment