Skip to main content

மந்தாரை

மந்தாரை

தைத்து சோறு சாப்பிடுவதற்கு
பயன்படுத்துகிறார்கள்.
உணவு சாப்பிட பயன்படும் இந்த
இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும்
பயன்படுகிறது. இரத்தபேதி,
இரத்தவாந்தி,
போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள்
மிகச் சிறந்த மருந்தாகப்
பயன்படுகிறது. மந்தாரை மலர்களும்,
மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட
மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன
.
இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை
மொக்குகளைச்
சேகரித்து இரண்டு டம்ளர்
நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக்
காய்ச்ச வேண்டும். இந்த
நீரை காலையிலும், மாலையிலும்
குடித்து வந்தால் பல வியாதிகள்
போன்றவற்றிற்கும் குறிப்பாக
பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும்
மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம்,
சிறுநீர்த்தாரையில் புண்
போன்றவற்றையும்
நன்கு குணப்படுத்தும். சில
வகை மந்தார மரங்களில் சிவப்பு,
நிறப்பூக்கள் மலரும் இந்த
மலர்களை சேகரித்து தூளாக்கி
சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு
தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள்
அகன்று தாராளமாக மலங்கழியும்.
மந்தாரை மரத்தின் பட்டையை 20
கிராம்
அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர்
விட்டு அரை டம்ளராகச் சுண்டக்
காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால்
வரும் பேதி நின்று உடல் நலம்
பெறும். முக்கியமாக
மந்தாரை கக்குவான் இருமல்,
ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய்
அழற்சி, சுவாச நோய்கள்,
ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை
மருந்து தயாரித்து பயன்படுத்தலாம்.
மந்தாரை இலைகள் வாதநோய்,
கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய
வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
இதயநோய், படபடப்பு,
ஆகியவற்றை குணப்படுத்துவதற்கும்
இது பயன்படுகிறது. மேலும்
வயிற்றுபோக்கு படுக்கையில்
சிறுநீர்கழித்தல், அதிக பித்த நீரால்
ஏற்படும் மலேரியா காய்ச்சல்,
பொடுகு,
முடி உதிர்வதை குறைத்தல்,
மூலநோய் போன்ற அனைத்திற்கும்
ஊமத்தையின் இலை பெரிதும்
பயன்படுகிறது.

Comments

Popular posts from this blog

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் ...

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ...