Skip to main content

பூண்டு

பூண்டு..!

நமது சமையலறை அலமாரியில்
இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கு
‌‌ம் ஒவ்வொரு மருத்துவ குணம்
இருக்கும். அதில்
பூண்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படு
கிறது.
பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட
வேக வைத்து சாப்பிடுவதே மிகவும்
நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில்
பூண்டை வைத்து தேய்த்து விடலாம.
பூச்சிக்கடியினால் உண்டான ‌விஷம்
பலவீனமடையும். பூண்டு சாறும்,
எலுமிச்சை சாறினையும்
கலந்து தேமல் உள்ள இடங்களில்
தேய்த்து வந்தால் தேமல் காணாமல்
போய் விடும்.
பூண்டை சாப்பிடப் ‌பிடிக்காதவர்
களுக்கு, ‌பூண்டு, தக்காளி,
வெங்காயம் போன்றவற்றை நசுக்கிப்
போட்டு சூப் வைத்துக்
கொடுக்கலாம். இந்த சூப் ‌குடித்தால்
சளி ‌பிடிப்பது குறையும்.
பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும்
காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள்,
காயங்கள் எதுவும்
பூண்டு சாப்பிட்டு வந்தால்
வரவே வராது. வந்தாலும்
உடனே பறந்து விடும். உணவில்
சேர்த்தால் நல்லது தான் ஆனால்,
அதில் சத்துக்கள்
குறைந்து விடுகின்றன; அதனால்,
அப்படியே கடித்து விழுங்குவது நல்ல
தொண்டை கரகரப்பா?
கவலையே வேண்டாம்; டாக்டரிடம்
போக வேண்டாம்;
நான்கு பூண்டு விழுதுகளை கடித்து
சர்க்கரை நோயுள்ளவர்கள்
பூண்டு உட்கொண் டால்,
சர்க்கரை அளவை சீராக்குகிறது;
இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.
ஐந்து மாதம்
தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால்
ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
பூண்டில் , அலிசின் என்ற
ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த
சத்து, உடலில்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கழலை,
மரு போன்றவை நீங்குவதற்கும்
பூண்டு கைகொடுக்கிறது.
இரவு தூங்கும் முன்,
சிறிது அரைத்து அதன் மீது பூசினால்
போதும், நாளடைவில் மரு காணாமல்
போய்விடும்.
அலர்ஜியை விரட்ட அருமையான
மருந்து பூண்டு; மூன்று வாரம்
தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூ
போதும், அலர்ஜி போய் விடும்.
பல்வலியா, அதற்கும்
பூண்டு போதும்.
ஒரு விழுதை கடித்து அதன் ரசம்
பட்டால் போதும்,
பல்வலி போய்விடும்.
தினமும்
மூன்று பூண்டு விழுதுகளை கடித்து
ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிக
ள், வயிற்று பிரச்னைகள் எதுவும்
வராது.
பூண்டு சாப்பிட்டால்,
மூச்சு விட்டாலும், அதன் மணம் தான்
வீசும். மூக்கை பிடிக்க வைக்கும்
வாசனை தான் பலரையும் சாப்பிட
விடாமல் பயமுறுத்துகிறது.

Comments

Popular posts from this blog

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போ...

உலர் திராட்சை

உலர் திராட்சை : திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் ...

தயிர்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச ்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ...