பூசணிக்காய்
என்ன சத்து?
பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ
புற்று நோய் வராமல் 70 சதவீதம்
பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள்
ஏற்படாமல் தடுக்கும்.
என்ன பலன்கள்?
பூசணிக்காய் சாறு 120
மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்
தேவையான அளவு சர்க்கரையும்
கலந்து சாப்பிட்டு வந்தால்,
சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள்
நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும்
ரத்தம், சீழ் கலந்த சிறுநீர்
வெளியேறுதல் நின்றுவிடும்.
நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத்
தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை,
பிரமேக நோய்
ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின்
தீவிரம் குறையும். உடல் சூட்டைத்
தணிக்கும். சிறுநீர்
வியாதிகளை நீங்கும். சதா காலமும்
உடல் வலி இருப்பவர்கள்
பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச்
சாப்பிட்டால் உடல்வலி
தீரும்.
வெண்பூசணிக்காயின் சாறு 30
மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி
சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம்
நீங்கும். ரத்தசுத்தியாகும்.
பூசணிக்காய் சாற்றைத்
தயாரித்து தினசரி 30
மில்லியளவு சாப்பிட்டு வந்தால்
தொடர்ந்த இருமல்,
நெஞ்சுச்சளி குணமாகும்.
நீரிழிவு நோய் கட்டுப்படும்.
அதிகத் தாகத்தைக் குறைக்கும்.
உடம்பின் எந்தப்
பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால்
ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.
பூசணிக்காய் சாறு 30
மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை,
மாலை சாப்பிட்டு வந்தால்
வலிப்பு நோயின் தீவிரம்
குறைந்துவிடும்.
பூசணிக்காயின் விதைகளைச்
சேகரித்து நன்கு காய வைத்துப்
பொடியாகச்
செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கர
கலந்து சாப்பிட்டு வந்தால் ய உடல்
புஷ்டி ஆகும்.
இயற்கைமருத்துவம். (Nature medicine)
Comments
Post a Comment