'கஸ்டட் ஆப்பிள்' என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. இதன் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவக் குணங்கள் கொண்டது.சத்துக்கள்சீத்தாபழத்தில் நீர்ச்சத்து அடிகம். மாவுச்சத்து, கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ் சத்து போன்றவையும் உள்ளன.பலன்கள்சீத்தாபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.சிறுவர்களுக்கு எலும்பு மற்றும் பல் உறுதியாகும்.சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.செரிமானம் ஏற்படு, மலச்சிக்கல் நீங்கும்.விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு தலையில் தேய்த்து குளித்தால் முடி மிருதுவாகும், பேன்கள் ஒழிந்துவிடும்இலைகளை அரைத்து புண்கள் மேல் தடவினால் புண்கள் ஆறிவிடும
இயற்கைமருத்துவம். (Nature medicine)
Comments
Post a Comment